108 ஆம்புலன்ஸின் உன்னத சேவையும்… தேவையும்… | மெய்ப்பொருள் | 16/04/2020 | CoronaVirus | Covid-19108 ஆம்புலன்ஸின் உன்னத சேவையும்… தேவையும்… | மெய்ப்பொருள் | 16/04/2020 | CoronaVirus | Covid-19

Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV

Connect with Puthiya Thalaimurai TV Online:

SUBSCRIBE to get the latest Tamil news updates:

Nerpada Pesu:

Agni Parichai:

Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR

Visit Puthiya Thalaimurai TV WEBSITE:

Like Puthiya Thalaimurai TV on FACEBOOK:

Follow Puthiya Thalaimurai TV TWITTER:

WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV

Puthiyathalaimurai Itunes:
Puthiyathalaimurai Android:
Roku Device app for Smart tv:
Amazon Fire Tv:

About Puthiya Thalaimurai TV

Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24×7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people’s views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
 
Besides giving live and current information the channel broadcasts news on sports,  business and international affairs. It also offers a wide array of week end programmes.
 
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
 
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews

Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Nguồn: https://gizmondolive.com/

Xem thêm bài viết khác: https://gizmondolive.com/category/van-tai

45 responses to 108 ஆம்புலன்ஸின் உன்னத சேவையும்… தேவையும்… | மெய்ப்பொருள் | 16/04/2020 | CoronaVirus | Covid-19

 1. மொத்தத்துல அந்த ஆம்புலன்ஸ்
  டிரைவரின் வேலையை
  காலிபண்ணப்பார்க்கிறீர்கள்.
  வேறு தலைப்பே கிடைக்கவில்லையா
  பில்கேட்ஸை
  பேசலாமே.
  கொரானாவுக்கு காரணமே அவன்தான்.

 2. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
  நண்பர்களே தற்போது இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்ற மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் நமது நிர்வாகத்தின் சார்பிலும் மாற்று சங்கத்தின் சார்பிலும் கலந்து கொண்டார்கள்..
  இந்நிகழ்வில் நமது நிர்வாகத்தின் சார்பில் கலந்து கொண்ட மாநில 108 தலைமை அதிகாரி அவர்கள்..
  *நமது 108ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தற்போது உள்ள கொரோனோ பணியில் சிறப்பு வாகன ஏற்பாடு மற்றும் உணவு வசதி செய்ததாக பொய்யான தகவல்களை கூறியுள்ளார்கள்*.அதாவது நிர்வாகம் கால்சென்டர் ஊழியர்களுக்கு மட்டுமே ஏற்பாடு செய்துள்ளது களப்பணியாளர்களுக்கு எந்தவித ஏற்பாடு செய்யவில்லை உண்மைக்கு புறம்பாக தகவல்களை கூறியுள்ளார்கள் அது மட்டுமல்லாமல் 200 புதிய வாகனங்கள் கொடுக்கபட்டதும் என்றும் கூறியுள்ளார்கள்*ஆனால் 200 புதிய வாகனங்கள் பழைய வாகனங்களுக்கு மாற்று என்பதை நாம் அனைவரும் அறிவோம்
  மாற்று சங்கத்தில் இருந்து கலந்து கொண்டு பேசிய நண்பர் ஊழியராக இருந்தால் கிடைத்த வாய்பை ஊழியர்களுக்காக பயன்படுத்தி சரியான தகவல்கள் பரிமாற்றம் செய்திருப்பார்கள் மாற்று சங்கத்தில் இருந்து கலந்து கொண்டவர் ஊழியர் கிடையாதே* இதை கலந்து கொண்டவர் ஊழியர் என்றால் களப்பணியில் படும் துயரத்தை நிர்வாகத்திற்கு எதிராக தோலுரித்திருப்பார்கள் இவர்களோ முதல்வர் அவர்கள் 108ஊழியர்களா அப்படின்னா என்ன கேட்டதற்கு அவர் எதோ கேள்வி புரியாமல் பேசிவிட்டார் பெரிது படுத்த வேண்டாம் என்று கூறியவர்கள் தானே
  நமது ஊழியர்களுக்கு கொரோனோ தடுப்பு நடவடிக்கைகான சிறப்பு பயிற்சி அந்தந்த அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் ஆனால் நமது ஊழியர்களுக்கு அவ்வாறு எவ்வித பயிற்சியும் அளிக்கவில்லை என்பதை நம் ஊழியர்கள் அனைவரும் அறிந்ததே அவர்கள் அதை இந்நிகழ்வில் பதிவு செய்யவில்லையே…!!!
  நண்பர்களே இந்த விவாதம் கூட நிர்வாகத்தின் நாடகமாக கூட இருக்கலாம்..
  விரைவில் அனைத்து போலி முகத்திரைகளையும் கிழித்தெறிவோம் நண்பர்களே..
  நிர்வாகத் தரப்பில் கூறிய அனைத்தும் பொய்யான் தகவல்களை என்பதை விரைவில் அனைவருக்கும் உலகறிய செய்வோம் நண்பர்களே…
  நிர்வாகம் நடத்தும் நாடகத்தில் ஊழியர்கள் யாரும் ஏமாற்றமடையமால் பாதுகாப்பதே நமது தொழிற்சங்கத்தின் முக்கிய நோக்கம்
  என்றும் தொழிலாளர்கள் நலனில்
  TN108ALPF1543/MDU
  LPF1104/18

 3. Corona வைரஸ் பரவுவதற்கு முன்பு 108 வானத்தை ஆய்வு செய்த தமிழக அரசு இப்போது ஏன் ஆய்வை நிறுத்தியது இப்போது ஆய்வு செய்தால் உண்மை நிலவரம் தெரியவரும்108 ஊழியர்களுக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பதே உண்மை

 4. சங்கர் அவர்கள் கூறிய அனைத்தும் உண்மையே சங்கர் அவர் கூறிய அனைத்தும் உண்மையே

 5. அண்ணன் சங்கர் அவர்களுக்கு நன்றி 🙏 மேலும் தகவல்களைச் சேகரித்து ஆன்லைன் பதிவு செய்யுங்கள் போராடுவோம் வெற்றி பேறுவோம்

 6. 108 staff pavam sir kuranja salary la vashkaya kastapattirukkanga press il ulla dheivangal ivargalain nilaya arasin parvaikku eduthu sella vendi vanangi ketkiren

 7. என் மனைவி 108 சேவையில் தான் வேலை பார்க்கிறார் .எனக்கு தெரிந்த வரையில் சங்கர் அண்ணன் சொன்னதே உண்மை .இவர்களிடத்தில் ஒற்றுமை இல்லை .இரண்டு பிரிவாக செயல்படுகிறார்கள் .வருங்காலளங்களில் 108 சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் .

 8. உயிரை பரிக்கும் மதுபான கடையில் பணிபுரியும் ஊழியருக்கு அரசு பணி.
  உயிரைக் காப்பாற்றும் 108 ஆம்புலன்ஷ் ஊழியர்கள் தனியார்.
  என்ன கொடும்ம சார்………. இது…..

 9. அம்மா வழியிலான அரசு, 108 உழியர்களின் நிலை அறிந்து உரிய பணி அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்….

 10. அரசு பணியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு குடும்பத்துடன் வீட்டில் பொழுதை கழிப்பவர்களுக்கு N95 mask எதற்க்கு….?
  நோயாளிகளை நேரில் சென்று,தொட்டு வைத்தியம் பார்க்கும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு சாதாரனமான எளிதில் நோய் தொற்றும் Mask…..
  ""தேவைபடுபவர்களுக்கு தேவையானதை கொடுங்கள்…."""

 11. புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி…
  பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,முறையான பாதுகாப்பு வசதி வேண்டும்,கழிப்பறை ஓய்வு அறைவசதி வேண்டும், மீண்டும் தனியார் வசம் இச்சேவை ஒப்படைக்கப்பட்டால் இவர் போன்று பொய்யான அறிக்கை கொடுக்கும் அதிகாரிகள் இல்லாத நிலை வேண்டும்.

 12. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அனைவருக்கும் காப்பீட்டு தொகை சட்டபூர்வமாக அறிவிக்க வேண்டும்….கோரோனா தொற்று நோயாளிகளை இனி வரும் காலங்களில் சாதாரனமாக அனைத்து ஆம்புலன்ஸ்களிலும் ஏற்ற வேண்டிய சூழ்நிலை வரும்…..மக்களுக்கான அரசாங்கம் என்றால் சமூகசேவை செய்யும் பணியாளர்களை அரசுடைமையாக்கி,எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்…..இல்லையென்றால் எங்கள் அறப் போராட்டம் தொடரும்…..

 13. தேவைக்கானது தனியார் ,
  சேவைக்கானது அரசு..

  எனவே 108 ஆம்புலன்ஷ் அரசே ஏற்று நடத்து.

 14. சதரன Govt phcல் வேலை பார்க்கும் செவிலியர்களுக்கு நிகரான சம்பளம்108 EMTக்கும் டிடிரைவருக்கு நிகரான சம்பளம் 108 டிரைவருக்கு வழங்கு…

 15. மொத்தத்தில் ஆம்புலன்ஸ் சார்ந்த அனைத்தும் பெயரளவில் மட்டுமே….

 16. எந்த துறையின்கீழ் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வருகின்றனர்
  அவர்களுக்கு அடிப்படை சம்பளம் 12 ஆண்டுகள் முடிந்துவிட்டன இன்னும் உயர்த்தப்படாது ஏன்
  12 மணி நேரம் என்பது குறைவு 14 15 மணி நேரம் பல நாட்களில்
  புதிதாக வரும் ஆம்புலன்ஸ் மட்டுமே எல்லா வசதிகளும் உள்ளன அவை பழுதானதால் அந்த ஆம்புலன்ஸ் ஒரங்கட்டும் வரை பழுது சரிசெய்யப்படுவது இல்லை
  FC எடுக்க ஆம்புலன்ஸ் சென்றால் வாட்டர் வாஷ் பெயிண்டிங் மட்டும் தான் மற்ற வேலைகள் செய்யப்படுவது இல்லை

 17. உயிரை பணயம் வைத்து உயிரை காப்பட்ருபவர்கள்…
  1.இராணுவ வீரன்…
  2.ஆம்புலன்ஸ் ஊழியர்கள்…
  இவர்களுக்கு உரிய மரியாதையை…
  இந்த அரசு அளிக்க வேண்டும்…..
  மருத்துவம், கல்வி அரசாங்கத்திடம் மட்டுமே இருக்க வேண்டும்….

 18. சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதும், பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும்

 19. உங்கள் உயிரை காப்பாற்ற நினைக்கும் எங்களை காப்பாற்ற நீங்கள் (மக்கள்) தான் உதவ வேண்டும்

 20. பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், சலுகைகள், வழங்க வேண்டும், அடிப்படை ஊழியரின் உரிமைகள் தரப்பட வேண்டும்

 21. 5200 குடும்பத்தின் சார்பில் அண்ணன் சங்கர் அவர்களுக்கு நன்றிகலந்த வாழ்த்துக்கள்

 22. 108 ஊழியன் மன குமுறல்

  1. எந்த விடுமுறையும் கொடுப்பது இல்லை
  (EL-PL ) 30 நாள் ஏட்டில் உள்ளது..

  2. தனியார் துறை என்பதால் வேலை பலுவிற்க்கு பற்றா குறைவு இல்லை

  3. 12 நேரம் பணி என்று சொல்லி 2 மணி நேரம் சேர்த்து வேலை வாங்குவது.

  4. கேள்வி கேட்டால் தூரமான இடத்தில் பணி அமர்த்துவது.

  5. அதிகமாக கேள்வி கேட்டால் அடுத்த மாவட்டத்தில் பணி அமர்ந்துவது.

  6. எந்த ஒரு பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுப்பது இல்லை.

  7.வண்டி பராமரிப்பு
  கட்டு போடும் ரோல் இல்லை என்றால் பாதி பொருட்கள் கழன்று விழுந்துவிடும்.

  8. வண்டிக்கு டீசல் மட்டும் சரியாக போடப்படுகிறது. இல்லை என்றால் நின்றுவிடும் அதற்காக

  9. தொடர்ந்து 12 மணி நேரம் 108 ஆம்புலன்ஸ் இயக்கப்படுவதால். அதிகப்படியான மன அழுத்தம்
  மன உளைச்சலிலும்
  அதிகமாக தற்கொலை மற்றும் விபத்து, உயிர் இழப்பு

  10. சரியான ஓய்வு அறை கூட இல்லை.
  ((மகளிர் உட்பட)
  கண்டிக்கத்தக்கது

  11. 12 மணிநேரத்திற்கு 13200 சராசரி சம்பளம்
  இந்த சம்பளம் 8 மணிநேரத்திற்கு போடும் போது 8800 ரூபாய்
  தனியார் துறை ATM வாட்ச்மேன் சம்பளம் விட குறைவானது

  12. 108 ஆம்புலன்ஸ் ‌
  அரசு கொடுக்கும் சம்பளத்தில் இயங்கவில்லை
  ஊழியர்கள் மனதிற்கு கட்டுபட்டு இயக்கநிலையில் உள்ளது.

  13. செயல்பாடுகள் அனைத்தும் அரசு துறை(பொருமையாக)

  பணம் சார்ந்த செயல் என்றால் தனியார் துறை.( மிரட்டி வேலை வாங்குவது)

  14. சம வேலைக்கு சம ஊதியம்..
  தீர்ப்பு வந்து 2 வருடம் கடந்த நிலையில். அரசே அதை மதிப்பதில்லை

  15. வேலை இல்லாத இளைஞர் அதிக அளவில் இருப்பது அனைத்து தனியார் கம்பெனிக்கு சந்தோஷம். நீ இல்லை என்றால் அடுத்து ஒருத்தர்..

  16. சில நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளமுடியாத நிலை.

  17.இதிலும் ஓட்டுநர் அவர்களின் நிலை 12 மணி நேரம் தொடர்ந்து இயக்கத்தில் உள்ள போது‌ அவர்கள் நிலையை
  …… என்னவென்று சொல்லுவது

  18. இளைஞர்களே 108 ஆம்புலன்ஸ் சேர்த்து வாழ்க்கையை இழக்க வேண்டாம்.

  ஊழியர்களே யோசித்து முடிவு எடுங்கள்*

  ****உங்கள் பாதுகாப்பு மற்றும் உயிர்
  உங்கள் கைகளில்***

  19.நேற்று முதலமைச்சர் கூறிய பதில் மற்றும் சொல்லும் வீதம்

  நான் பணி
  நல்ல விஷயம் மற்றும் எனக்கு பிடித்தது.
  1. உயிர் காக்கும் சேவை
  2. சம்பளம் குறைவானது மற்றும் மாத இறுதியில் வந்துவிடும்
  ( சில மாதங்களில் தவிர)

  பொது நலன் கருதி போடப்பட்டது

  நல்ல நிர்வாகம்
  ( நண்பர்களே இனியாவது ஒன்று கூடி செயல்படுங்கள் )
  நன்றி
  108 ஆம்புலன்ஸ் ஊழியன்

 23. புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வணக்கம்.

  108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர்களின் பணி ஒரு வகையில் தற்கொலைப் படைக்கு சமம்.. உண்மையில்
  சம்பளம் குறைவு .5 வருடம் பணியாற்றியவர்களுக்கு 14 200 ரூ சம்பளம்.
  உணவு ஏற்பாடுகள் இது வரை செய்து தரப்படவில்லை பொய் சொல்கறார்கள்.
  கொரோணா தொற்று ஏற்படாமல் இருக்க இது வரை பாதுகாப்பு உபகரனங்கள் வழங்கப்பட வில்லை. மாவட்டத்திற்கு 2 முதல் 4 வாகணங்களுக்கு மட்டும் பிரசவ நேரத்தில் கொடுக்கும் கிட் கொடுக்கப்பட்டுள்ளது.
  ஆனால் அணைத்து வாகணங்களையும் கொரோணா வார்டுக்கு செல்ல சொல்கிறார்கள்.
  உண்மையில் டூட்டி நேரம் வரையறுக்கப் படவில்லை.12 முதல் 14 மணி நேரம் வரை ஆகலாம்.
  கடவுள் சாட்சியாக 950 வாகணங்கள் இயங்கவில்லை… 41 பைக் ஆம்புலன்சும் இயங்கவில்லை.
  கடைசியக மத்திய அமைச்சர் கூறிய PF பணம் பிடித்தம் செய்து சம்பலம் போட்டார்கள்.

  அதற்கும் மேலாக இந்த மாத சம்பளத்தில் 1200 ரூ தொழில் வரி பிடித்தம் செய்து விட்டார்கள்.
  14000 ரூ சம்பளம் வாங்கி வருடத்திற்கு 2400 ரூ தொழில் வரி கட்டும் 108 தொழிலாளர்கள் .
  தொழில் வரி ரசீதும் தரமாட்டார்கள்…

 24. 12years Manakumuralgal and Nangal padum vethanaigal ithan moolamaga veli vanthullathu.
  So intha Emergency situation layum engaluku oru Recongnition kidaika matengithu.

  இந்த சேவையை நிரந்தரம் செய்ய வேண்டும்

 25. தேவைக்கானவற்றை தனியார்துறை நிர்வகிப்பதோ, நடத்துவதோ தவறில்லை!!!
  ஆனால்,
  "சேவை"-க்குரிய 108-ஆம்புலண்ஸ்-ஐ
  அரசே ஏற்று நடத்து!!!

 26. 108- ஊழியர்களது நிலை…
  விபத்து நேர்ந்தால் உயிரிழப்பு!!!
  உயிர் தப்பினால் வேலையிழப்பு!!!
  வேலையிழந்தோர்க்கு வேளை கொடுத்து சேவையை காப்பாற்றுங்கள்…
  தமிழகஅரசே!!
  நிர்வாகமே!!!

 27. பதில் சொல்ல வேண்டியவர் வெளியேறி விட்டார் வருத்தத்திற்குரிய seyail

 28. Crt sir medical field la drs thavira.kadai nila wrk panura vanga la mathipathu ila. Mrb nurses nilamai um ethuthan.

 29. எங்களது உழைப்பை மதித்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும்…

Comments

Your email address will not be published. Required fields are marked *