இன்றைய முக்கிய செய்திகள் |16/04/2020 | Thiruvallur murasu | #COVID19 | #Lockdownஇன்றைய முக்கிய செய்திகள் |16/04/2020 | Thiruvallur murasu | #COVID19 | #Lockdown
தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா – பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 180ஆக உயர்வு

தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

48 மணி நேரத்துக்கு முன் தகவல் கொடுத்தால் போதும்; நிவாரணப் பொருட்களை வழங்க அனுமதி தேவையில்லை…திமுக வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை இணை செயலாளர்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க கோரிக்கை – மு.க.ஸ்டாலின்

Nguồn: https://gizmondolive.com/

Xem thêm bài viết khác: https://gizmondolive.com/category/van-tai

No comments yet, be the first!

Comments

Your email address will not be published. Required fields are marked *